Hyderabad university

img

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட பிபிசி-யின் ஆவணப்படம்!

2002-இல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படம், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.